பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் மனைவியை பார்த்துள்ளீர்களா.?! படு பயங்கரமா இருக்காங்களே.?!
shri kanth family photo viral
கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் ஸ்ரீகாந்த். அதன் பின்னர், இவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் இவர் மிருகா என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. தொடர்ந்து, காக்கி, மகா ஆகிய திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2007ஆம் வருடம் தனது காதலி வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். தனது மகனின் 12வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நடிகர் ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருக்கிறார்.
அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கிறார். குடும்பத்துடன் அவர் இணைந்து எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும், நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய குழந்தையா என்று அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
English Summary
shri kanth family photo viral