அச்சச்சோ எல்லாம் தப்பு தப்பா தெரியுதே.! ஷிவானியின் சிக்கவைக்கும் போட்டோ.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை ஷிவானி நாரயணன். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து, " கடைக்குட்டி சிங்கம் " தொடரிலும் நடித்திருந்தார். 

" கடைக்குட்டி சிங்கம் " தொடர் முழுவதுமாக ஒரு மாதம் கூட ஒளிபரப்பு ஆகாத நிலையில், தொடரில் இருந்து திடீரென ஷிவானி வெளியேறினார். இப்பொது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பைக் வரும் " ரெட்டை ரோஜா " தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

பல அமைதியான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக குடும்ப ரசிகர்களை மிக எளிமையாக கவர்ந்துள்ளார். இவருக்கு 19 வயதே ஆகும் நிலையில், தொடர்களில் குடும்ப குத்துவிளக்கு போல நடித்து வருகிறார். ஆனால் இவர் இயல்பாக மார்டனாக இருக்க விரும்பும் பெண் ஆவார். இவரது சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான புகைப்படங்கள் இருக்கிறது. 

இந்நிலையில், நடிகை ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவர் மேலாடை போட்டிருக்காரா என்பதே கேள்விக்குறியாகும் வகையில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் எல்லாம் என் கண்ணுக்கு தப்பு தப்பா தெரியுது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shivani latest photo shoot in topless


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->