தளபதி 64ல் இணைந்த பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் உற்சாகம்..! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய்யின் பிகில் படம் பிரம்மாண்ட வெற்றியடைந்த பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி64 படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் துவங்கி அடுத்து தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக ஒப்பந்தமானார். மேலும் இதில் ஆண்ட்ரியா, பிரிகிடா போன்ற பலர் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் பகல் நிலவு சீரியல் புகழ் நடிகை சௌந்தர்யா நந்தகுமார் தளபதி 64ல் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். இவர் பிரபல பாடகியும் ஆவர்.

ஸ்கிரிப்டில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதாம். விஜய்க்கு அருகில் நடிப்பதே எனக்கு கனவு நினைவானது போல உள்ளது என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serial actor joined hand with thalapathy 64


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
Seithipunal