ஸ்டைலில் சந்தானத்தை மிஞ்சிய மகன்..! பக்கா லுக்கில் வெளியான புகைப்படம்..!  - Seithipunal
Seithipunal


2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்தானம். அதற்கு முன்பாக பல படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்திருந்தார். இவருடைய கவுண்டருக்கு பலரும் ரசிகர்கள் ஆனார்கள்.

Image result for santhanam seithipunal

ஹீரோவாக நடித்த முதல் படத்தில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அதனைத் தொடர்ந்து நடித்த பல படங்களில் இவருக்கு தேவையான அங்கீகாரம் கிடைத்தது. அக்யூஸ்ட் நம்பர் 1, சர்வர் சுந்தரம் என அடுத்தடுத்த படங்கள் வெளியாக காத்திருக்கின்றது.

Image result for santhanam seithipunal

நடிகர் சந்தானத்திற்கு உஷா என்ற மனைவியும், இவர்களுக்கு நிபுன் என்ற ஆண்குழந்தையும் இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் சந்தானம் தன்னுடைய மகனை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவர் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்கின்றார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sandhanam son


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santhanam son new look


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
Seithipunal