கவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா.! எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் சூட்டிங் நடைபெற்றது முதல் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

ஊரடங்கு காலகட்டத்தில் 24 மணி நேரம் வீட்டில் தங்கி இருந்த சமந்தா தனது வீட்டில் இருந்தவாறு சிறிய அளவிலான முட்டைக்கோசை வளர்த்து அறுவடை செய்தாலர். அதன் பின் நாய்க்குட்டிகள்-உடன் இணைந்து அவர் விளையாடிய வீடியோ மற்றும் யோகா புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகின்றார். 

Image result for samantha seithipunal

இத்தகைய சூழலில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,தனது பெட்ரூமில் படுத்தபடியே மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார். படங்களில் மிகவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவரும் சமந்தாவை இப்படி பார்க்கவே பிடிக்கவில்லை என்று அவருடைய ரசிகர்கள் ஆளாளுக்கு புலம்புகின்றனர். 

எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு தற்போது சமந்தா கவர்ச்சியில் மோசமாக இறங்கிவிட்டார். விரைவில் அவருடைய பிகினி பிக்சர் பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

samantha akkineni in flying photoshoot  


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->