பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய உடன் சாக்ஷி செய்த வேலை.. அசந்துபோன ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாக்ஷி வெளியியேற்றப்பட்டார். அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மற்றப் போட்டியாளர்களை போலவே இந்த வாரம் அவரும் வெளியே அனுப்பப்பட்டார்.

சாக்ஷி தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி மிகவும் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

English Summary

sakshi hot photo


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal