அந்த காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி.?! கசிந்த தகவல்.!  - Seithipunal
Seithipunal


நடிகை சாய்பல்லவி பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும் கூட, மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் எனும் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் சாய்பல்லவி அவருடைய இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 

எனக்கிப்போ கல்யாண ஆசைதான் வந்துடுச்சு டா.!! அழைப்பு விடுவது உங்கள்  சாய்பல்லவி.!! - Seithipunal

இதனை தொடர்ந்து, தியா, மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே உள்ளிட்ட திரைப்படங்களில் சாய்பல்லவி நடித்து இருந்தார். தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகின்ற சாய்பல்லவி தற்போது ஏராளமான திரைப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய பாவ கதைகள் நான் பாலாஜி திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். இத்தகைய சூழலில், அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் காளி வெங்கட் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இது குறித்த பேச்சுவார்த்தை நடிகை சாய் பல்லவி நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sai pallavi may with kali venkat


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->