ராக்கெட்ரி பட நிஜ ஹீரோவை சந்தித்த சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் புகைப்படம்.!
Rajinikanth Meets nambi narayanan
இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் என் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ராக்கெட்ரி நம்பி விளைவு. இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் மாதவன் நடித்து இயக்கி யுள்ளார்.
இந்த திரைப்படம் மாதவன் இயக்கிய முதல் திரைப்படமாகும். இயக்குனராக அவதாரம் எடுத்த முதல் திரைப் படத்திலேயே மிகவும் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
பொறுப்புடன் அவர் இந்தப் படத்தில் பணியாற்றி இருப்பதை படம் பார்க்கும் அனைவருமே உணர முடியும். படம் வெளியாகி அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படத்தின் நாயகனான நம்பி நாராயணனை தற்போது நேரில் சந்தித்து உள்ளார். அதற்கான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
Rajinikanth Meets nambi narayanan