ரைசா ஈஸ் பேக்.! நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ்.! சூடாகி போன குளத்து நீர்.!  - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். நடிகர் தனுஷின் விஐபி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஹரிஷ் கல்யான் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். தனது அபாரமான நடிப்பினால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று, அதன்பிறகு பிரபலமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரைசா வில்சன், காதலிக்க யாரும் இல்லை, அலைஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

விரைவில் இந்த இரு படங்களும் திரைக்கு வரவிருக்கின்றது. எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் அவர் தினமும் தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

இந்த நிலையில், நடிகை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நீச்சல் குளத்தில், வெளியிட்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

raiza wilson latest photoshoot 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->