பிரியங்காவின் கணவர் இவரா.?! செம்ம ஸ்மார்ட்டா இருக்காரே.?! - Seithipunal
Seithipunal


பிரியங்கா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் மற்றும் காமெடி ராஜா ராணி உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பிரியங்கா.

இவர் சமீபத்தில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பின் அவர் நிறைய ரசிகர்களிடம் அவப்பெயரை சம்பாதித்தார். இவர் தான் தான் வெற்றி பெறுவோம் என்று மிகுந்த நம்பிக்கையோடு இறுதிவரை இருந்தார். 

விஜய் டிவி பிரபலத்தின் சிறுவயது புகைப்படம்.! அடையாளமே தெரியலயே.! -  Seithipunal

ஆனால், கடைசியில் ராஜுவை வெற்றியாளராக அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது பிரியங்கா தனது, கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka husband photo viral


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal