புடவையில் கூட இவ்வளவு ஹாட்டா..?! வாய்பிளக்க வைக்கும் ப்ரியா பவானி சங்கர்.!  - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்விலிருந்து சினிமா துறைக்கு வரும் நடிகைகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். அதில் முக்கியமானவர் நடிகை பிரியா பவானி சங்கர் சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. 

தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் அமைந்தது. சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

தற்போது மாபியா என்ற படத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தின் மூலமாக தனக்கு நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். 

இந்தியன் 2 படத்தில் கமலுடன் முக்கிய வேடத்தில் அவர் நடித்து வருகின்றார். மேலும், எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priya bavani shankar saree hot pictures


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal