தண்ணிக்குள்ளே பிரியா பவானி சங்கர் செய்த காரியம்.! ஹாட்டான உடலை கண்டு ஹீட்டான ரசிகர்கள்.!
priya bavani Shankar most hot pic
தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல்வரை என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியா பவானிஷங்கர். இவருக்கெனவே ஏரளனமா ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் அவர் சினிமாவில் களமிறங்கி மேயாதமான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைதொடர்ந்து கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பிரியாபவானி சங்கர் குளத்தில் இருந்தவாறு கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
English Summary
priya bavani Shankar most hot pic