ராதிகா மகளா இது.? பொங்கி வழியும் பொங்கல் போல போதையேற்றும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


நடிகை பிரீத்தி சர்மா திருமணம் என்ற தொடரில் நடித்து புகழ் பெற்றவர். இருப்பினும், திடீரென்று அந்த சீரியலில் இருந்து வெளியேறி ப்ரீத்தி சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்போதுதான் அவருக்கு சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது தெரிய வந்தது. 

திருமணம் சீரியலில் பிரீத்தி ஷர்மாவை மிகவும் மிஸ் பண்ணுவதாக அவருடைய ரசிகர்கள் புலம்பத் துவங்கினார். சித்தி-2 வில் ப்ரீத்தி சர்மாவின் நடிப்பிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரை சீரியல்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் சித்தி 2 சீரியல் இருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பாக வெளியான இந்த தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கதையின் தொடர்ச்சியாக இந்த சீரியல் இல்லாமல் கதையின் பெயரை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்டது. இதில், நாயகியாக ராதிகா நடிக்கிறார். 

இவருக்கு மகளாகத் தான் ப்ரீத்தி சர்மா நடித்து வருகிறார். கொழு கொழுவென அழகாக இருக்கும் பிரீத்தி ஷர்மா எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர். தொடர்ந்து பல்வேறு காஸ்ட்யூம்களில் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களை ஏற்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டில் போதை ஏற்றும் புகைப் படத்தை அவர் வெளியிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

preethi sharma hot pose


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal