"நான் உயிரோடு இருக்கிறேன்".. காரணத்தோடு வீடியோ வெளியிட்ட பூனம்‌ பாண்டே.!! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

இந்நிலையில் திடீர் திருப்பமாக பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு "தான் இறக்கவில்லை என்றும், கர்பப்ப்பபை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poonam Pandey released video she not died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->