புசு புசுன்னு பூனம் பாஜ்வா வெளியிட்ட போட்டோவால், ரசிகர்கள் உருக்கம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகமாகி நடித்தவர் பூனம் பாஜ்வா. அந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றாலும் அதற்குப் பின்பு இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

சில படங்களில் பட வாய்ப்புகள் அமைந்தாலும் முன்னணி நடிகையாக இடம்பெற முடியவில்லை. அமைந்தாலும் முன்னணி நடிகையாக இடம்பெற முடியவில்லை. இருந்தபோதிலும் விடாமல் ஒரு பாடலுக்கு நடனம் ,கவர்ச்சி காட்சி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகை பூனம் பாஜ்வா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poonam bajwa white coat picture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->