மெஸ்ஸி.. ஹேரில்.. ஃபிரீசியாக போட்டோ வெளியிட்ட பூஜா ஹெக்டே.! மிரண்டு போன ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் முகமூடி. இதுவரை படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருப்பார். தமிழில் இவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால் அவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

தெலுங்கு படங்களுக்கு நடிக்க சென்ற பூஜா ஹெக்டே எதிர்பாராத அளவிற்கு வெற்றியைப் பெற்றார். அவரது வெற்றி தமிழிலும் அவருக்கு பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

இவரது புட்ட பொம்மா அப்பாடல் தென்னிந்திய சினிமாவிலேயே மிக சூப்பர் ஹிட்டானது. அதன் பின்னர், மீண்டும் தமிழ் திரைப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது சமீபத்தில் வெளியிட்ட தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 pooja hegde messi hair photo viral


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal