#Oscar2024 || சிறந்த அனிமேஷன், அனிமேஷன் குறும்படம் விருதுகள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


திரை உலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடாகாலமாக நடைபெற்று வருகிறது. 96 ஆவது ஆஸ்கர் விருதும் வழங்கும் விழாவில் பல திரைப்படங்கள் விருதுகளை குவித்து வருகின்றன. 

அந்த வகையில்,

சிறந்த தகவல் திரைப்படம்: சிறந்த தழுவல் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது "அமெரிக்கன் ஃபிக்ஷன்" திரைப்படத்திற்காக கார்ட் ஜெஃப்பர்சனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைக்கதை : சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது "அனாடமி ஆப் அ ஃபாலன்" திரைப்படத்திற்காக ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் திரைப்படம் : சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது ஹயாவோ மியாசாகி இயக்கத்தில் உருவான "The Boy and The Heron" திரைப்படம் தட்டிச் சென்றது.

சிறந்த அனிமேஷன் குறும்படம்: சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது "war is over! inspired by th music of John & Yoko" என்ற குறும்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகை : சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை "தி ஹோல்டோலர்ஸ்" திரைப்படத்திற்காக டாவின் ஜாய் ராண்டால்ப் தட்டிச் சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Oscar 2024 best animation movie and short film awards


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->