என்னா ஷேப்பு., நிவேதா பெத்துராஜின் போட்டாவால், கதிகலங்கிய ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.

இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றது.
 
இந்நிலையில் இவரது அடுத்த இலக்கு, பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் நடிப்பது தான். அதற்கான தீவிர முயற்சியிலும் இறங்கினார். தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். 

இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nivetha pethurajj hot photo white


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->