நஸ்ரியாவின் 'வாத்தி கமிங்' குத்து.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


மலையாளத்தில் இருந்து  தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்த மலையாள நடிகையான நஸ்ரியா இவர் தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு கை கொடுத்தது.அதற்கு பிறகு நடித்த 'ராஜா ராணி' திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கென தனி இடத்தை கொடுத்தது மேலும் இவரது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

இதனையடுத்து நஸ்ரியா 'நடித்த வாயை மூடி பேசவும்', 'நையாண்டி' படங்கள் பெரிதாக ஓடவில்லை இதற்கிடையில் மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நஸ்ரியா அவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நஸ்ரியா மற்றும் பிரேமம் பட இயக்குனர் மனைவி அலீனா உடன் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nazriya vathi coming dance video


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->