பிரபல யூடியூபர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் நயன்தாரா - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபர் இயக்கும் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். அவரின் முதல் பாலிவுட் படமான ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. நயன்தாராவின் 75வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அவருடைய 76 வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ட்யூட் விக்கி என்ற யூடியூப் பிரபலம் இயக்கவுள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு வருகிற 14ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு சில நாட்களில் பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara will act in a film directed by popular YouTuber


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->