பாதி உடையில் பளிச்சென்று நிற்கும் நந்திதா.! பதற்றமாகும் நெட்டிசன்கள்.!
nandhidha swetha jeans gown photoshoot
பா.ரஞ்சித் இயக்கத்தில், தினேஷ் நடிப்பில் வெளியான படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இவர் இப்படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல், புலி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால் முதலில் இவருக்கு எதிர்நீச்சல், அட்டகத்தி ஆகிய படங்களைத் தவிர எந்த படமும் சிறந்த படமாக அமையவில்லை.

பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் சிறந்த படமாக அமைந்தது. அதுவும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற விஜய் சேதுபதியின் வசனம் ரசிகர்கள் மத்தில் பெரும் பேசப்பட்டது.
இந்நிலையில், நந்திதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியை கொட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.
English Summary
nandhidha swetha jeans gown photoshoot