அடடே.. நடிகர் முரளி மனைவியா இது.? செம்ம அழகா இருக்காங்களே.. வைரல் புகைப்படம் இதோ.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் முரளி. இவர் 1984இல் பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். 

அதன் பின்னர் பகல் நிலவு, கீதாஞ்சலி, புதிர் மற்றும் இதயம் உள்ளிட்ட படங்களில் முரளி நடித்திருந்தார். தமிழில் நிறைய வெற்றிப் படங்களில் முரளி நடித்திருக்கிறார். இவரது படத்தில் மிக முக்கியமான படம் இதயம். 

இந்த படத்தில் முரளியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனவே அவரை இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். கடந்த 2010 இல் மாரடைப்பு ஏற்பட்டு முரளி உயிரிழந்தார். அவரது மகன்தான் அதர்வா. 

நடிகர் முரளியின் குடும்ப புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது முரளி மற்றும் அவரது மனைவி இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murali wife photo viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->