மலேசியாவில் முகெனுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்.!  - Seithipunal
Seithipunal


மலேசியாவில் முகெனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.! 


பிக்பாஸ் சீசனின் மூன்றாவது போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் முகென். 

மலேசியாவை சேர்ந்த முகென் அங்கு நிறைய பாடல் ஆல்பங்களில் நடித்துள்ளார்.

அந்த பாடல்கள் அனைத்தும் முகென் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பிறகு அதிகம் பிரபலம் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஒரு பாடல் பாட அந்த பாடலுகளுக்காகவே  அவருக்கு தனி ரசிகர்கள் அதிகம் வந்தார்கள் .

பிக்பாஸ் போட்டி முடிந்து தற்போது அவர் மலேசியாவில் உள்ளார். இந்தநிலையில் தற்போது முகென் இப்போது மலேசியா பிரதமரை நேரில் சந்தித்துள்ளார். 

மலேசிய பிரதமருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து பிரதமரை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mugen latest insta photo


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->