18 பிளஸ், ஆபாச காட்சிகள் நிறைந்த வெங்கட் பிரபுவின் மன்மத லீலை.! ட்ரெயிலர் வெளியீடு.!
manmadha leelai trailer release
'மாநாடு' திரைப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்குகின்ற 'மன்மதலீலை' திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார். வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

இத்தகைய நிலையில், 'மாநாடு' திரைப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்குகின்ற 'மன்மதலீலை' என்ற திரைப்படத்தின் முதல்பார்வை சமீபத்தில் வெளியாகியது.
இந்த நிலையில், இந்த படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 18 பிளஸ், ஆபாச காட்சிகள் மற்றும் திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் காதல் உள்ளிட்டவை நிறைந்த படமாக மன்மத லீலை இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
manmadha leelai trailer release