நந்தினியின் இரண்டாவது திருமணம்! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!
maina nandhini 2 marriage photos
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நந்தினி.
நந்தினி, கார்த்திகேயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்ட காரணத்தால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அடுத்த சில நாட்களில் அவரது கணவரும் திடீரென ஒருநாள் தற்கொலை செய்து கொண்டார்.
சமீபகாலமாக நந்தினி அழகு தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்து ஒரு செய்ய உள்ளனர்.
இருவருக்கும் சில நாட்கள் முன்பு நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. தற்போது இருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.
English Summary
maina nandhini 2 marriage photos