''லவ்வர்'' திரைப்படம் பார்க்கும்போது... செல்வராகவன் தெரிவித்த கருத்து! - Seithipunal
Seithipunal


பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் குட் நைட் திரைப்படத்தில் நடித்த மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ''லவ்வர்''. 

இந்த திரைப்படம் வெளியாகிய கலையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்நிலையில், இந்த திரைப்படத்தை குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், 'லவ்வர்' திரைப்படத்தை பார்த்தேன். பிடித்திருந்தது. இந்த காலத்து காதலை சிறப்பாக காட்டியிருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு நான் படம் பார்க்கிறேன் என்பதையே மறந்து விட்டேன். 

எதார்த்தமாக இந்த திரைப்படம் இருந்தது. மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா அருமையாக நடித்திருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lover movie Selvaraghavan comments


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->