லொஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்! வேறு மாதிரி கமெண்ட் போட்ட ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக சென்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து போட்டி நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் லொஸ்லியா.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுநாளே இவருக்கென ஏராளமான ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து மிகவும் பிசியாக இருந்த லொஸ்லியா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் லொஸ்லியாவின் மேக்கப் மற்றும் முகபாவனையை கிண்டல் செய்து வருகின்றனர்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya twitter photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->