ஜம்மென்ற உடையில் கும்மென்று ஆட்டம் போட்ட லாஸ்லியா.! வேற லெவல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலரும் வந்து கலந்து கொண்டனர். இதில் தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் செய்தாலும் வைரல் ஆகிக்கொண்டே இருந்தது. 

இவர்கள் போட்டிக்குப் பின்னர் தங்களுடைய சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து அடுத்தடுத்து முன்னேறி சென்று கொண்டு இருக்கின்றனர். 

லெஸ்லியாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பிரபலங்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டு இருக்கின்றார். தற்போது அவர் டான்சிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கின்றார். 

இதில் நடுவராக வருவதற்கு முன்பாகவே அட்டகாசமான உடையில் நடனத்துடன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். மிகவும் பிசியாக நடித்து வரும் லாஸ்லியா தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

losliya dance in dancing super star


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->