திரிஷாவை கன்பார்ம் செய்த லோகேஷ்.. காதல் காட்சியில் விஜய் - திரிஷா.. அவரே கூறிய தகவல்.?  - Seithipunal
Seithipunal


வாரிசு திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் தனது 67வது திரைப்படத்தில் நடிக்கின்றார். லோகேஷ் கனகராஜ் இயங்குகின்ற இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. தற்போது கொடைக்கானலில் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதன் பின் பட குழு காஷ்மீருக்கு செல்ல இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் திரிஷா நடிகை இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய கல்லூரி விழா ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட போது அவரிடம் மாணவர்கள் நிறைய கேள்விகளை கேட்டார்கள்.

அதில் ஒருவர் நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் திரிஷா இருவரும் இணைந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் காதல் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா என்று கேட்டதற்கு லோகேஷ் கனகராஜ் எதிர்பார்க்கலாம் என்று பதில் கூறியுள்ளார்.

எனவே திரிஷா இந்த படத்தில் நடிப்பதை அவர் உறுதி செய்து விட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேரும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lokesh kanagaraj About Vijay Trisha love scene


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->