கீர்த்தி சுரேஷ் காதலிப்பது அந்த இசையமைப்பாளரையா.!? கட்டியணைத்து வெளியிட்ட புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். கடந்த வருடம் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார். 

Image result for keerthi suresh seithipunal

தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்தகைய சூழலில், மூன்று மாதங்களுக்கு முன்பாக பிறந்தநாள் கொண்டாடிய அனிருத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து அவருடன் மிக நெருக்கமாக இருக்கின்ற இரு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல்வேறு தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால், இதை நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தரப்பிலிருந்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

keerthi suresh and aniruth photo viral


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->