இவன் யாரென்று தெரிகிறதா? பிக்பாஸ் நடிகரின் திடீர் மாற்றம்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் கவின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு பெரிய ரசிகர்கள் இருந்தது.

கவின் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தை கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது, மேலும், இந்த படத்தில் கனா படத்தில் நடித்த நடிகர் ஒருவரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். கொரொனா ஊரடங்கால் முடியை வெட்டாமலும், தாடி வளர்த்து வந்த அவர் தற்போது ஒரு புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். அதற்கு ‘சில நாட்களுக்கு பின்’ என கேப்ஷன் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin latest look after lock down 


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal