கர்ப்பமாக இருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்த நடிகை, குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வரும் கரீனா கபூர். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடைத்துள்ளார். .கரீனா கபூர் நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் நிஜவாழ்க்கையிலும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போனது.

கடந்த 2016 டிசம்பர்களில் கரீனா கபூர், சயீப் அலி ஜோடிக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் குழந்தைக்கு தாயாகியுள்ளதை கரீனா கபூர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

எங்கள் குடும்பத்தின் புதுவரவுக்காக காத்திருக்குறோம் என  கரீனா கபூர், சயீப் அலி தெரிவித்திருந்தனர். இந்த விசயத்திற்காக சயீப் அலி கானின் தங்கையான நடிகை சோனா அலி கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karina kapoor second baby formed


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal