சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடிக்க இருப்பது யார் தெரியுமா.? வியப்பை ஏற்படுத்திய தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா,நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. அந்தக் காலத்திலேயே 200 கோடி பட்ஜெட்டில் தயரான இந்த படம் ரூ. 650 கோடி கிட்டதட்ட படம் வசூலித்தது.

2 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என்று முன்பே இயக்குனர் பி.வாசு முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. 

இதில் நடிகராக ராகவா லாரன்ஸ் மற்றும் நகைச்சுவை நாயகனாக வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஜிகர்தண்டா 2 மற்றும் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், சந்திரமுகி படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதில் நடிகை கங்கனா ராணாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சந்திரமுகி கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kangana ranaut as chandramuki


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->