ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு.,ரசிகர்களை உறையவைத்த காஜல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். அவர் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் பரத் நடித்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து காஜல் அகர்வால் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில் 2009ம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து காஜல் நடித்த திரைப்படம் தான் மகதீரா இது மிகப்பெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

இதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என காஜல் அகர்வால் நடித்த படங்கள் அனைத்தும் மாறி மாறி ஹிட் கொடுத்தது மறக்க முடியாத சம்பவமாகும். தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற குயின் என்ற படத்தின் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்து இருக்கின்றார்.

தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் என இந்திய அளவில் மிக முக்கிய நடிகையாக காஜல் அகர்வால் மாறி இருக்கின்றார். விஜய், அஜித், சூர்யா என அனைவரின் படங்களிலும் நடித்துள்ள காஜல் அகர்வால் ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் மினுமினுக்கும் ஆடையில், ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வெளியிட்டு உள்ள சில மணி துளிகளில் நேரத்திலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

அதற்கான புகைப்படம் இதோ:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kajal agarwal hot pic


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->