சேலையில் சொக்கவைக்கும் காவியா அறிவுமணி.! மெர்சலான ரசிகர்கள்.!
Kaavya arivumani saree photos viral
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா திடீரென கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக முக்கிய கதாபாத்திரமாக முல்லை கதாபாத்திரம் இருந்தது.
சித்ரா இறந்த பின்னர் இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இருப்பினும் முல்லை கதாபாத்திரம் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது ரசிகர்களால் கருதப்படவில்லை.
இந்த நிலையில், காவியா அறிவுமணி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுக்க அழகான புகைப்படங்கள் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.
English Summary
Kaavya arivumani saree photos viral