முன்னணி  நடிகையான ஸ்ரீதேவி மகளின் வீடியோ வெளியானது!! - Seithipunal
Seithipunal


இந்தியத் திரை உலகின் முன்னணி நடிகையாய் வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு தடக் என்ற இந்திப் படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர்.

தடக் படத்தில் ஹீரோவாக நடித்த சஷாங் கேதான் விடுத்த சவாலை ஏற்று தனது பெல்லி டான்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜான்வி கபூர். 

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவர் ஸ்போர்ட்ஸ் உள்ளாடைகளுடன் பெல்லி டான்ஸ் ஆடியிருக்கிறார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை #Dancedeevwane என்ற ஹேஸ்டேக்குடன் பிரபல தொலைக்காட்சியான நடன நிகழ்ச்சிக்காக வெளியிட்டுள்ளார். இதில் மாதிரி தீக்‌ஷித் உள்ளிட்ட பலரும் நடனமாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

#janhvikapoor belly dancing moves 🔥🔥🔥🔥

A post shared by Viral Bhayani (@viralbhayani) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jhanvi Kapoor belly dance video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal