புடவை கட்டும் போது பாதிலேயே போட்டோஷூட்.! பதறவைத்த ஐஸ்வர்யா தத்தா.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

யாஷிகா கூட சேர்ந்து கெட்டு போயிட்டீங்க.! யாஷிகா தோழியின் ஹாட் போஸ்.! -  Seithipunal

தற்போது நடிகர் ஆர்யாவுடன் ஒரு படமும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹத்துடன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா தத்தாவிற்கு ஏற்பட்ட விபரீத நிலை.! வருத்தத்துடன் ட்வீட்.!! -  Seithipunal

சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்துள்ளார். அந்த புகைப்படத்தில் மிக அழகாக தோற்றமளிக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ishvarya dutta saree wearing photoshoot


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->