வா வரலாம் வா படத்தின் ஹீரோ ரெடின் கிங்ஸ்லியா? போண்டா மணி கடைசி படம்! 10 ஆண்டுகளுக்கு ரீ என்ட்ரி குடுத்த தென்னிசை தென்றல் தேவா! - Seithipunal
Seithipunal


தேனிசைத்தென்றல் தேவா இசையில், இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்தர், எஸ்.பி.ஆர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் வா வரலாம் வா இப்படத்தில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்,ரெடின் கிங்ஸ்லி, மஹானா சஞ்சீவி, தீபா, மைம் கோபி, காயத்ரி ரெமா,சிங்கம்புலி, சரவண சுப்பையா, கிரேன் மனோகர், வையாபுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

காமடியான வளம்வந்து கொண்டிருந்த ரெடின் கிங்ஸ்லி இப்படத்தின்மூலம் கலக்கல் காமெடியனாக உயர்ந்து இப்படத்தின் கதாநாயகன் ரெடின் கிங்ஸ்லி என்றே சொல்லலாம். 10 ஆண்டுகாலம் சான்ஸ் கிடைக்காமல் இருந்த பாலாஜிக்கு பிக்பாஸ் மூலம் புகழ் அடைந்தார். அதன் மூலமாக வா வரலாம் வா திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். போண்டா மணி பல்வேறு படங்களில் நம்பை சிரிக்கவைத்தவர் இந்த படத்திலும் நம்பை வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறார். போண்டா மணியின் திரைபயணத்தில் கடைசி திரைப்படம் வா வரலாம் வா என்பது குறிப்பிடதக்கது. 

இந்தநிலையில், வா வரலாம் வா திரைப்படம் தியேட்டர் வெற்றியை தொடர்ந்து டெண்ட்கோட்ட ஓடிடி தளத்தில் வெளியாகி மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தியேட்டர் படம் பார்க்கக்காத ரசிகர்கள் இப்படத்தை Tentkotta ஓடிடியில் பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும் பலர் வா வரலாம் வா பார்ட் 2 படத்துக்காக காத்துகொண்டு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Redin Kingsley the hero of the movie Va Varlam Va Bonda Mani last movie Thennisai Thentral Deva who made a re entry into the South after 10 years


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->