இந்தியன் 2 படப்பிடிப்பில் மூவர் பலியான வழக்கில் திடிர் திருப்பம்.! காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈவிபி சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இந்த படப்பிடிப்புக்கு நேற்று முன்தினம் செட் அமைக்கும் பணியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல இந்த விபத்தில்படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தால் பூவிருந்தவல்லி போலீசார் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கர் சம்மன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இன்று காலை அனுப்பினர்.

வு செய்யபட்டுள்ளது. அதில் கிரேன் ஆப்பரேட்டர் மட்டும் கைது செய்யப்ட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india 2 film shooting accident case change


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->