பிகில் இந்துஜாவிடம் காதலை வெளிபடுத்திய நபர்.!  இந்துஜா சொன்ன பதில்.!! - Seithipunal
Seithipunal


பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை இந்துஜா. அவரது நடிப்புக்கு சமூக வலைத்தளங்களால் பாராட்டு குவிந்து வருகிறது.

இவர் தற்போது இன்ஸ்டாக்ராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு நடிகை மஹிமா நம்பியார் 'திருமணம் செய்துகொள்ளலாமா?' என ப்ரொபோஸ் செய்துள்ளார். அவரும் அவருக்கு ஓகே சொல்லிவிட, நடிகை அதுல்யா 'ஐ எம் வெயிட்டிங்' என்று பதிவிட்டுள்ளார்.

அவர் ஓகே சொல்லவில்லை என்றால் நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என அதுல்யாவிடம் மஹிமா அடுத்த கமெண்டில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indhuja ok to marriage


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal