சிக்குன்னு இருந்த இலியானாவா இது..?! இணையத்தில் லீக்கான கொழுகொழு புகைப்படம்..!  - Seithipunal
Seithipunal


நடிகை இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதை தொடர்ந்து, அவரது ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறார்.

அவரை தல அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ,மேலும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது  என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில் இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகம் பரவி வருகிறது. அவர் குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த புகைப்படத்தில் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ileana latest image leaked


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal