தளபதி விஜய் தங்கையின் தாறுமாறான போட்டோ.! அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் கொடுத்த படம் கில்லி. இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்திருந்தார். மேலும், பல முன்னணி தமிழ் பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். 

இந்த திரைப்படமானது, காதல், ஆக்‌ஷன், சண்டை என்று அனைத்தும் மிக விறுவிறுப்பாக காட்சியமைக்கபட்டிருக்கும். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை ஜெனிபர் நடித்திருப்பார்.

முன்னதாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்தவர் ஜெனிபர் அவர்கள். இந்த நிலையில் வெகுநாட்களாக அடையாளம் காணப்படாத ஜெனிபர் தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கின்றார். அவரது சமீபத்திய புகைப்படத்தினை கண்ட ரசிகர்கள் இவ்வளவு மார்டனாக ஜெனிபர் மாறிட்டாரா என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

View this post on Instagram

Fall seven times. Stand up eight! #NancyJennifer

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gilly movie actress latest pictures viral 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->