''கில்லி'' ரீரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ''கில்லி''. வித்யாசாகர் இசையமைத்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. 

இந்த திரைப்படம் விஜய்யின் சினிமா கேரியரில் சிறந்ததாக அமைந்தது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து 'கில்லி' திரைப்படம் மீண்டும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. 

அதன்படி, கில்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gilli movie rerelease update


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->