பிரபல ஆடை வடிவமைப்பாளர் மர்மமான முறையில் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்.! - Seithipunal
Seithipunal


பிரபலஆடைவடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்கெடுக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்சில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா வீட்டில் அவருடைய உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அவருடைய படுக்கை அறையில் இருந்து கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கைப்பற்றிய காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fashion designer prayuthsha karimella death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->