பிரபல டிக் டாக் தாத்தா மரணம்..சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய் தொற்று காரணமாக திரைப் பிரபலங்கள் பலரும் உயிரிழந்த நிலையில் தற்போது டிக் டாக் பிரபலம் பாஸ்கரன் தாத்தா உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் பாஸ்கரன் இவருடைய நகைச்சுவையான டிக் டாக் வீடியோக்களை பார்த்து இவரை பலரும் பின் தொடர ஆரம்பித்தனர். மேலும் இவர் காதல் பாடலுக்கு அதிகமாக ரிலீஸ் செய்து வெளியிட்டு வந்ததால் இவரை எல்லோரும் ரிமோ பாஸ்கரன் டாடி என்று அழைத்தனர்.

இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த பலரும் அவருடைய வீடியோவை ஷேர் செய்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous tik tok Remo Baskaran Dady died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->