சொகுசு காரை தவிர்த்து ஆட்டோவில் வந்த சினிமா பிரபலம்.. என்ன செய்யப்போகிறார் தெரியுமா..? - Seithipunal
Seithipunal


சினிமாத்துறையில் முன்னணி பிரபலங்கள் பலரும் வெளியில் வர வேண்டும் என்றால் பலமுறை யோசிப்பார்கள். அதையும் தாண்டி வெளிய வந்தாலும் பாதுகாப்புக்கு ஆட்களுடன் சொகுசு காரில் தான் செல்வார்கள்.

அப்படி இருக்கையில், பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா அவரது விலையுயர்ந்த காரை விட்டுவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றிருக்கிறார். அவருடன் அவரது பெற்றோரும் இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

46 வயதை எட்டிய இவர், விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமண செய்ய இருப்பவர், தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை தானம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress comes on auto


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
Seithipunal