படப்பிடிப்பில், தகாத இடத்தில் தொட்ட சீரியல் நடிகர்.. கன்னத்தில் அறைந்த நடிகை பேட்டியால் பரபரப்பு.!
En kanavan en thoazhan serial actress interview
சீரியல் நடிகையை தவறாக தொட்டதால் நடிகரை பளார் என அறைந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாலிவுட்டில் ஒளிபரப்பிய Diya Aur Baati Hum என்ற சீரியல் தமிழில் என் கணவன் என் தோழன் எனும் பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு தமிழகத்திலும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதில் ஹீரோயினாக நடித்திருப்பது தீபிகாஷினி தீபிகா சிங்.

இந்த சீரியலில் கதைப்படி கணவராக நடிக்கும் நடிகர் மனைவியாக நடித்து வரும் தீபிகாஷினி தீபிகா சிங்கின் உடலின் பின் பக்கத்தை பிடிப்பதை போன்ற காட்சி அமைந்துள்ளது. ஆனால் இதில் நடித்த நடிகர் பின் பக்கத்திற்கு பதில் முன்பக்கத்தை பிடித்து விட்டார்.
இதன் காரணமாக ஹீரோயினுக்கு ஆத்திரம் ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவரை பளாரென அறைந்துள்ளார். மேலும் இரண்டு ஆண்டுகளாக அந்த நடிகருடன் அவர் பேசாமலேயே உடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார். இது பற்றி நடிகை தீபிகா சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் தானே பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
English Summary
En kanavan en thoazhan serial actress interview