பிள்ளைபேறும் நேரத்திலும் இது கேக்குதா.? ஐயோ கடவுளே.? வெளியானது எமியின் பெட்ரூம் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


சமூக சினிமாவிற்குள் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் ஆர்யாவுடன், சேர்ந்து நடித்த அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் வெளிநாட்டில் பூர்விகமாகக் கொண்டவர். இருப்பினும், சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

மேலும், இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது இந்தி மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து, மிகவும் கவர்ச்சியான காட்சிகளில் இடம்பெற்றுள்ள நடிகை எமி ஜாக்சன் அதன் பின்னர் சில நாட்கள் எந்தவித தடயங்களும் இல்லாத நிலையில் இருந்தார். 

இருப்பினும் அவர் ஒரு மாடல் என்பதால், அவ்வப்போது தனது புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி குவித்து வருவார்.

இந்நிலையில் இவர் கர்ப்பமாகி, பின்னர் அவரது காதலரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மிகவும் குறைந்த அளவிலான ஆடையை அணிந்து, போஸ் ஒன்றையும் கொடுத்து தனது பெட்ரூமில் இருக்குமாறு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

We woke up in Italy! PASTA FOR BREKKY!!!

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இதற்கு முன்னதாகவே தான் கர்ப்பமாக இருக்கும் பல்வேறு விதமான புகைப்படங்களை தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டு வருவார் எமி ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

emi jackson release her photo


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal