மீண்டும் ஒரு லவ் டுடே.. பேச்சிலர் பட நாயகியுடன் ஜோடி சேரும் கதிர்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய பேச்சிலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்யா பாரதி. இவர் கதிருடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். 

இந்த திரைப்படத்தை ஹீரோ படத்தை இயக்கிய ஷிவ் மோஹா இயக்கியிருக்கிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதுபற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு லவ்டுடே என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 1997 இல் சுவலட்சுமி மற்றும் விஜய் இருவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லவ்டுடே. இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் மீண்டும் அதே பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Divya Barathi and Kathie Love Today Movie


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->