தனது காதலரை எளிய முறையில் மணந்த பெண் இயக்குனர்...!! - Seithipunal
Seithipunal


கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக பணியாற்றி வருபவர் சுமணா கித்தூர். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பிரயாணப்பட்டானா கித்தூர் ஆகும். இவர் அங்குள்ள சிவமொக்கா பகுதியை சார்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாசன் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் காதலில் இறுதியாக இருந்த நிலையில், திருமணம் செய்ய முடிவெடுத்து தார்வார் மாவட்டத்தின் உப்பள்ளி பகுதியில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இவர்கள் ஊரடங்கிற்கு முன்னதாக புதுச்சேரிக்கு சென்றிருந்த நிலையில், ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல் போயுள்ளது. 

இதனையடுத்து இவர்கள் இருவரும் புதுச்சேரியில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும், இது குறித்த புகைப்படத்தை சுமணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இருவரின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றுக்கொண்ட எளிமையான திருமனத்திற்கு, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Sumana Kittur Married simply her love boy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal